டப்ளின் : பிப்ரவரி 15 வெள்ளிக்கிழமை 2019 டுப்லினில் உள்ள தாலாவில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் , “கேரளா மறுசீரமைப்பு சிறப்பு விருது” வென்ற நபரின் பெயர் அறிவிக்கப்பட்டது.காந்தி பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அயர்லாந்தின் இளைய ஐரிஷ் எம்.பி.(T .D ) யாய டெப்பூய்ட்டி ஜேக் சேம்பர்ஸ் இந்திய தூதரகத்தின் கவுன்சிலர் சோம்நாத் சாட்டர்ஜி யும் சேர்ந்து அறிவித்தனர்.
2018 ல் கேரளாவை தாக்கிய வெள்ளப் பேரழிவிலிருந்து பொதுமக்களின் மறுவாழ்வுக்காக அயராது உழைத்துக்கொண்டு இருப்பவர்களில் இருந்து இதன் வெற்றியாளர் தேர்தெடுக்கப்பட்டார். பொதுமக்களின் மறுவாழ்வுக்காக அவர்கள் செய்யும் பணியே இந்த விருது குழுவின் முழு அளவுகோலாக இருந்தது.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் டப்ளினில் நடைபெறும் பிரமாண்ட விருதுவழங்கும் விழாவில் ஸ்ரீ ஹைபி ஈடன் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.
தாலாவில் உள்ள பிளாசா ஹோட்டலில் நடந்த யோகத்தில் ஐரிஷ் M .P ஜாக் சேம்பர்ஸ், இந்தியன் எம்பசி கவுன்சிலர் ஸ்ரீ சோம்நாத் சாட்டர்ஜி, அயர்லாந்தில் உள்ள அமைதி ஆணையாளர் ஸ்ரீ சஷாங் சக்ரவர்த்தி, அயர்லாந்தில் உள்ள ஜெய்ப்பூர் பிசினெஸ் குழுவின் செயர்மன் திரு ஆஷிஷ் திவான் உள்ளிட்டவர்கள் உறையாற்றினார்.
http://irishvanitha.com/wp-content/uploads/2019/02/OICC.mp4?_=1
அவார்ட் கம்மிட்டி
1) ஸ்ரீ ஜார்ஜ் கள்ளிவயலில் (விருது குழுவின் தலைவர்)
2) ஸ்ரீ சாபு வி.ஜே
3) ஸ்ரீ அனீஸ் கெ ஜோய்
அவார்ட் பெறுவதற்கு உரிய தகுதிகள்
சேராம் சேரநல்லூர் பத்ததியும் தணல் பத்ததியும், டப்லினில் உள்ள இந்திரா காந்தி ஆய்வு மையம் மற்றும் OICC அயர்லாந்து ஆகியவற்றால் கேரள மறுசீரமைப்பு சிறப்பு விருதை ஸ்ரீ ஹைபி ஈடன் அவர்களுக்கு வழங்க தகுதியானவராக ஆக்கியது.
இத்திட்டங்களின் பயனாளிகளுக்கு முக்கிய முன்னுரிமை என்பது விதவைகள், நோயாளிகள் மற்றும் பெற்றோர்களை இழந்தவர்களுக்கு ஆகும். ஐந்து மாதங்களுக்குள் ராஜீவ் நகர் காலனியில் 30 வீடுகள் கட்டுமான பணிகள் தொடங்கவும் அதில் 7 வீடுகள் திறக்கப்பட்டன, முப்பது வீடுகள் வளர்ந்து வரும் செழிப்பு நேரத்தின் போது அயர்லாந்தில் இந்த விருது ஸ்ரீ ஹைபி ஈடன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.