டப்ளினில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கி சூட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த துப்பாக்கி சூடுடானது காலை 6 மணியளவில் டார்டேலேலில் உள்ள மாரிகோல்ட் க்ரெஸண்ட் பகுதியில் நடந்தது.
ஒரு வீட்டின் வெளியே பல முறை சுடப்பட்டார்.
ப்யூமௌன்ட் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பாக அவர் ஆம்புலன்ஸ் ஊழியர்களால் முதலுதவி செய்யப்பட்டார்.
இவர்நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
டப்ளினில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு
Share This News