இனி முதல் அயர்லாந்தில் ஓட்டுநர் உரிமம் பெற EDT ஆறு வகுப்புகள் போதும் !

முதல் முறையாக லேனர் பெர்மிட் வைத்திருப்பவர்கள் (கார்கள், மோட்டார் சைக்கிள்கள்) வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பாக ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

தற்போதைய மற்றொரு நாட்டின் முழுமையான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர் ஆறு மாதங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியதில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. இதற்க்கு தற்போதைய நாட்டிற்கு உரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் அந்த நாட்டில் உள்ள உரிமம் வழங்கிய அதிகாரியிடமிருந்து உரிமத்தின் ஒரு கடிதம்(letter of entitlement). இவைஐ NDLS அலுவலகத்திற்கு அனுப்பினால் போதுமானது

https://www.youtube.com/watch?v=bAHzjNyItKY

Please see NDLS website for full information.

21 ஜனவரி 2019 ஆம் தேதி முதல் , ஆர்.எஸ்.ஏ வெளிநாட்டு உரிமையாளர்களுக்கு ஒரு சிறிய EDT திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அயர்லாந்துடன் பரிமாற்ற உடன்படிக்கை இல்லாத வேறு நாட்டிலிருந்து முழு உரிமம் பெற்றவர்களுக்கு (EDT) 2,3,4,8,11 மற்றும் 12. வகுப்புகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது, அவர்கள் 1,5,6,7,9 மற்றும் 10 வகுப்புகள் மட்டும் படித்தால் போதுமானது. அவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தகுதி ஆனவர்கள் ஆகிறார்கள்.

EDT ன் சுருக்கமான திட்டத்திற்கு தகுதி பெற விண்ணப்பதாரருக்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் முன்அனுபவம் மற்றும் நாட்டிலிருந்து கொண்டுவரும் ஓட்டுநர் உரிமம் குறைத்து 6 மாதத்துக்கு செல்லுபடியாவதாகவும் (validity) இருக்க வேண்டும்.

Please find the link below.

https://www.ndls.ie/faq.html#is-a-shorter-edt-programme-being-introduced-for-certain-foreign-licence-holders

Share This News

Related posts

Leave a Comment