ஜி.பி. பாதுகாப்பு அமைப்பில் சிறந்த முதலீட்டிற்கு அழைப்பு விடுத்து இன்று பிற்பகல் டப்ளினில் குடும்ப மறுத்துவர்கள் ஒரு தேசிய எதிர்ப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
GP களின் தேசிய சங்கம் கூறுகையில் Dáil க்கு வெளியில் சுமார் 300 உறுப்பினர்கள் போராட்டத்த்தில் பங்கு பெறுகிறார்கள் என்று கூறினார்கள்.
இந்த அமைப்பு 2000 மெம்பர்களை கொண்டதாகும், அவர்கள் கூறுகையில் அரசு போதிய நிதி ஒதுக்கப்படாததால் பொது மருத்துவமானது முடக்கிகிய நிலையில் உள்ளது
டாக்டர் ஆண்ட்ரூ ஜோர்டன், NAGP தலைவர், இந்த சேவைக்கான வருடாந்திர நிதியுதவி € 1 பில்லியன் யூரோ வாக இருக்க வேண்டும், தற்போதைய யூரோ € 555m ஆக உள்ளது
அரசாங்கம் பொது நடைமுறைகளை “கொலை செய்வதாக” அவர் கூறினார், பொது நடைமுறை இறந்து கொண்டிருப்பதை அமைச்சர்களுக்கு முன்னிலைப்படுத்த டாக்டர்களுக்கு இருக்கும் ஒரே வழி போராட்டம் ஆகும்.
மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கு பெறுவதற்க்காக சில இடங்களில் ஜெனரல் ப்ராக்டிஸ் ஆனது நிருத்த்தப்பட்டுள்ளது என்று கூறினர்.
இதன் விளைவாக, சில நோயாளிகள் தங்கள் ஜி.பி. ஐ பார்ப்பதில் பாத்திப்பு ஏற்பட்டு உள்ளது.