குழந்தைகளுக்கான ஓவியம் வரைதல் போட்டி.

டப்ளின்: மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில், குழந்தைகளுக்காக  ஒரு நாள். குழந்தைகளுக்கான  ஓவிய போட்டியானது  OICC அயர்லாந்து சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.,

காந்திஜியின் 150 வது பிறந்த நாள்  இந்தியா உட்பட பல்வேறு நாடுகளால் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, டப்ளின்,  தாலாவில் உள்ள பிளாசா ஹோட்டலில் OCC அயர்லாந்தின் நடத்தும் விழாவில் ஓவிய போட்டியானது நடத்தப்பட உள்ளது.

பிப்ரவரி 15, 2019 பிளாசா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை மாலை 4 PM  க்கு  போட்டிகள் தொடங்கப்படும். இந்திய மற்றும் ஐரிஷ் பிரபலங்களை உள்ளடக்கிய மேடையில் போட்டியில் ஜெயித்தவர்களுக்கான பரிசுகள்  வழங்கப்படும்.

5-9 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கலரிங் போட்டியும்  10- 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு  ஓவிய  போட்டியும் நடைபெறும்.போட்டியில் பங்கு பெற ஆர்வமுள்ள குழந்தைகளின் பெயர்கள்  போட்டி நடைபெறுவதற்ற்கு முன்பாக பதிவு செய்யப்பட வேண்டும்..பெயர் முன்பதிவு இலவசம்.

போட்டி மற்றும் மற்ற நிகழ்சிகள் பத்திரிக்கைகள் மூலம் அறிவிக்கப்படும்.நிகழ்வு மற்றும் போட்டியில் பங்கேற்க அயர்லண்டில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகன்களையும் குழந்தைகளையும் இதில் பஃகேற்க உளமாற அழைப்பதாக OICC ப்ரெசிடெண்ட் ஸ்ரீ பிஜு செபாஸ்டியன் மற்றும் OICC ஜெனரல் செக்க்ரெட்ரி ஸ்ரீ அனீஸ் கே. ஜோய் என்பவர்கள் கூறினார்கள்.

விழா மற்றும் போட்டியின் மேலும் விவரங்களுக்கு,

0877888374

0894186869

0879116831

DIRECTION: https://goo.gl/maps/3BUKqTD6TH72

Share This News

Related posts

Leave a Comment