பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா கூறியதாவது பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் வரும் 28ம் தேதி பா.ஜ., ஆதரவாளர்களுடன் கலந்தாலோசனை நடத்த உள்ளார்,”இந்த பேச்சு, உலகளவில், வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடத்தப்பட்ட, மிகப்பெரிய கலந்தாலோசனை நிகழ்வாக இது இருக்கும்,”
நாடு முழுவதும், 15 ஆயிரம் இடங்களில், ஒரு கோடி பேரிடம், வீடியோ கான்பரன்ஸ் முறையில், மோடி பேச உள்ளதாகவும் ‘நமோ ஆப்’ மூலம், தங்கள் கேள்விகளை, மக்கள் அனுப்பலாம் என்றும், அவர் தெரிவித்தார்.
Sponsored