இன்று முதல் “கிரீன் கார்டுக்கு” விண்ணப்பிக்கலாம்
நோர்தன் அயர்லாந்திற்க்கோ அல்லது யு.கெ க்கோ நீங்கள் வாகனம் ஓட்டிச்செல்ல உங்களுக்குதேவையான கிரீன் கார்டு க்கு இன்று முதல் நீங்கள் வண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம்.
நோர்தன் அயர்லாந்திலோ அல்லது யு.கெ யிலோ வாகனம் ஓட்ட உங்களது வாகன காப்பபீடு அனுமதிக்கிறது என்பதை உறுதி செய்வதே இந்த “கிரீன் கார்டு”.
“பல்வேறு மோட்டார் காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் தரகர்கள் ஆகியவற்றிற்கான 4 லட்சத்திற்கும் மேற்பட்ட “கிரீன் கார்டு” அயர்லாந்தின் மோட்டார் இன்ஷூரன்ஸ் பிரிவால் (MIBI) ஆல் அனுப்பப்பட்டுள்ளன.
“கிரீன் கார்டு” குறைந்தபட்சம் 15 நாட்கள் செல்லுபடியாகும்.அதிகபட்சம் ஏற்கனவே இருக்கும் காப்பீட்டு காலம் முடிவடையும் வரை “கிரீன் கார்டு” செல்லுபடியாகும்.
எனவே தாமதம் வேண்டாம்… இன்றே உங்கள் வாகன காப்பீடு நிறுவனத்தை அழைத்து “கிரீன் கார்டு” ஐ பெறுங்கள் .
இன்று முதல் “கிரீன் கார்டுக்கு” விண்ணப்பிக்கலாம்
Share This News